வைரமுத்துக்கு கிடைத்த 2வது சர்வதேச அங்கீகாரம்

  • IndiaGlitz, [Sunday,August 28 2016]

தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்ற கவியரசு வைரமுத்து எழுதிய 'வெள்ளை பூக்கள் என்ற தமிழ் பாடல் ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரஹ்மானால் பாடப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது.
இந்நிலையில் வைரமுத்துவின் இன்னொரு பாடலான 'தஞ்சாவூர் மண்ணு எடுத்து' என்ற பாடல் நேற்று முன் நடந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களின் இறுதிச்சடங்கில் ஒலித்துள்ளது. இதுவே வைரமுத்துவின் பாடலுக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் ஏற்கனவே வைரமுத்துவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மட்டுமின்றி அவருடைய பாடல்களின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'ரெமோ' இசையில் மேலும் ஒரு புதுமை. அனிருத் இசையில் பாடிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் ஜெயம்ரவி

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியினை சற்று முன்னர் பார்த்தோம்...

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்திற்கு மாஸ் ஹீரோ தயார்.

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் ஷங்கரின் எந்திரன்...

சூர்யாவின் 'எஸ் 3' படத்தில் இணைந்த பிரபல நடிகை

எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒருசில நடிகைகளில் ஒருவர் ராதிகா. கலைத்துறையின் பரம்பரையில்...

'பாகுபலி 2' படத்தில் எத்தனை கிளைமாக்ஸ்?

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' என்ற மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....